அதிரடி விலை குறைப்பில் Moto G5S Plus

மோட்டோ G5S பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை இரண்டாயிரம் ரூபாய் அமேசானில் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமான Moto G5S Plus மொபைல் 15,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இதன் விலை ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு 14,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இதன் விலை இரண்டாயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு இன்று முதல் 16 ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படுகிறது.

பார்க்க :  http://amzn.to/2Glm5E1

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *