Amazon Fab Phone Fest போன்களுக்கு செம ஆஃபர்!!

அமேசான் Fab Phones Fest விற்பனை துவங்கியுள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மீது 40% வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 19 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை அமேசான் நிறுவனம் ஃபேப் போன் திருவிழாவை நடத்தி வருகிறது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை குறைவான விலையில், சலுகையில் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சலுகைகள் ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ, ஒன்ப்ளஸ் 7 சீரிஸ், சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ், விவோ யூ சீரிஸ் போன்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தையும் ஈ.எம்.ஐயில் வாங்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் மீதான தள்ளுபடிகள்:

  1. OnePlus 7T (128ஜிபி) ரூ. 34,999க்கு தள்ளுபடி விற்பனையில் கிடைக்கிறது. மேலும் HDFC மூலமாக வாங்கும் போது ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கிறது. பார்க்க : https://amzn.to/34L128y
  2. OnePlus 7 Pro (6ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி) ரூ. 39,999-க்கு கிடைக்கிறது. பார்க்க : https://amzn.to/2PI2pAo
  3. OnePlus 7 Pro (8ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி) ரூ. 42,999க்கு கிடைக்கிறது. பார்க்க : https://amzn.to/390BcRf
  4. ஐ.சி.ஐ.சி.ஐ(ICICI) கார்ட்கள் மூலம் வாங்கப்படும் Redmi Note 8-க்கு ரூ.750 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. Redmi 8 ப்ரோக்களுக்கு ரூ. 1000 வரை தள்ளுபடி வழங்கப்படும். பார்க்க : https://amzn.to/2PI6MLS
  5. எச்.டி.எஃப்.சி(HDFC) கார்ட் மூலமாக Apple iPhone 11( பார்க்க : https://amzn.to/2Za9hcU ), iPhone 11 Pro ( பார்க்க : https://amzn.to/2MklJSq) ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ.6000 தள்ளுபடி கிடைக்கும்.
  6. Samsung M10( பார்க்க : https://amzn.to/2PK8k8o ) ஸ்மார்ட்போன் ரூ.7499க்கும், Galaxy M20( பார்க்க : https://amzn.to/2Q5XR62 ) ரூ. 11,499க்கும், Galaxy M30( பார்க்க : https://amzn.to/2EEXzh5 ) ரூ. 15,999க்கும், Galaxy M40 ரூ. 16,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *