விண்டோஸ் 10 அன்னிவெர்சரி அப்டேட் எப்படி பெறுவது.

விண்டோஸ் 10 இயங்குதளம் ஒரு வருடம் பூர்த்தியானதை அடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் இம்மாதம் 2ஆம் தேதி அன்று விண்டோஸ் 10 அன்னிவெர்சரி அப்டேட்  வெளியிட்டுள்ளது..உலகம் முழுவதும் உள்ள விண்டோஸ் 10 இயங்குதளம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

சரி விண்டோஸ் 10 அன்னிவெர்சரி அப்டேட் எப்படி பெறுவது என்று இந்த வீடியோவில் பார்ப்போம்…

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *