ஏர்செல் மொபைல் எண்ணுக்கு UPC code பெற எளிய வழி..

ஏர்செல் திவால் ஆனதை அடுத்து பல இடங்களில் ஏர்செல் சிக்னல் கிடைக்காமல் பலரும்  UPC code பெற SMS அனுப்ப முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் எப்படி மாற்றுவது என்று தினம் தினம் புது வித முயற்சிகள் மேற்கொள்கின்றனர். மேலும் போர்ட் செய்ய எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகிறது. நண்பர்கள், உறவினர்களிடம் பேசுவதற்காக வேறொரு நம்பரை வாங்கி வருகின்றனர். இதனை சரி செய்வற்காக ஏர்செல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு போர்ட் அவுட் செய்வதற்கு இணைதளத்தில் எளிய வசதி ஏற்படுத்தியுள்ளது..  
என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுடைய ஏர்செல் எண்ணையும், கடைசி 5 இலக்க சிம் எண்ணையும் உள்ளிட்டு UPC code பெற்றுக்கொள்ளலாம்.
அமேசானில் இன்றைய சலுகை :
Samsung J7 Pro  : http://amzn.to/2IhWAEn
Portronics POR-280 : http://amzn.to/2Fz1RFF

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *