ஜியோவுக்கு போட்டி… ரூ.1199-க்கு 2 Mbps அதோடு 24 மணி நேரத்துக்கு அளவில்லா இலவச கால் அனைத்து நெட்ஒர்க்கும்

ரிலையன்ஸின் ஜியோவுக்குப் போட்டியாக ரூ249-க்கு 300 ஜிபி வழங்கும் திட்டத்தை பி.எஸ்.என்.எல். நேற்று அறிமுகப்படுத்தியது. மேலும் ரூ.1199-க்கு 2 Mbps அதோடு அனைத்து நெட்ஒர்க் 24 மணி நேரத்துக்கு அளவில்லா இலவச கால் பேசலாம் என்று தெரிவித்துள்ளது.

 அமேசானில் இன்றைய சிறப்பு சலுகையை காண Click Here

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *